சிக்கன், மட்டன் கறி வாங்கும்போது இதையெல்லாம் கவனிச்சு வாங்குங்க..!
இறைச்சியை வாங்கும்பொழுது அதன்மீது உங்களது விரல்களை வைத்து லேசாக அழுத்த வேண்டும். அந்த இறைச்சியானது நீங்கள் கையை எடுத்தவுடன் பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே வரும் பட்சத்தில் அதனை தாராளமாக வாங்கலாம்.வீட்டிலேயே இறைச்சியை சமைத்து உட்கொள்ள விரும்புபவரா நீங்கள்? அப்படியெனில்…
Read More