பராசக்தி டைட்டில் யாருக்கு.. சர்ச்சைக்கு ஏவிஎம் நிறுவனமே வைத்த முற்றுப்புள்ளி
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வரும் படம் பராசக்தி., படத்தின் டைட்டிலை டீஸர் வெளியிட்டு படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் பராசக்தி என்ற டைட்டிலை தான் வாங்கி இருப்பதாக விஜய் ஆண்டனி ஆதாரத்தை வெளியிட்டார். அதனால் பிரச்சனை கிளம்பியது. மேலும் தெலுங்கில்…
Read More