Pixeladmin

அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

Posted by - November 21, 2025
அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் நவம்பர் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் இன்றுடன் அவரது பணி நிறைவு பெறுகிறது.…
Read More

சீசனல் நோய்களில் இருந்து தப்பிக்கணுமா? நீங்கள் செய்யவே கூடாத 7 விஷயங்கள் இவைதான்!

Posted by - November 21, 2025
குளிர்கால நோய்களிலிருந்து உடலை தற்காத்துக்கொள்ள நாம் செய்யக்கூடாதவை என்னென்ன? பார்க்கலாம்..குளிர்காலம் வந்தாலே கூடவே தொற்று நோய்களும் வந்துவிடுகின்றன. அதுவும் விட்டு விட்டு மழை பெய்யும் அக்டோபர், நவம்பர் என்றால், சொல்லவே வேண்டாம். இதுபோன்ற நேரத்தில் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டியது மிகவும்…
Read More

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - November 20, 2025
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். தேர்தலுக்கு தயாராகும் விஜய் சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது.…
Read More

நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக

Posted by - November 20, 2025
#aiadmk #dmk #tamilnadu #admk #mkstalin #bjp #eps #ops #tn #politics #tamil #congress #chennai #edappadipalaniswami #periyarist #chiefminister #tamilcinema #puratchithalaiviamma #jayalalitha #amma #seeman #puratchithalaivi #modi #tamilpolitics #mla #actress #opanneerselvam #misschennai #mp #tamilpoliticsmeme…
Read More

”கோட்” படப்பிடிப்பின் போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக, தெலுங்கு திரைப்பட இயக்குனர் மீது தமிழ் நடிகை திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

Posted by - November 20, 2025
”கோட்” படப்பிடிப்பின் போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக, தெலுங்கு திரைப்பட இயக்குனர் மீது தமிழ் நடிகை திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார். Divyabharathi: இயக்குனரின் ஆபாசமான பேச்சுகளுக்கு சக நடிகர் சுதீர் அதிருப்தியை கூட வெளிப்படுத்தவில்லை என  திவ்யபாரதி வேதனை தெரிவித்துள்ளார். திவ்யபாரதி குற்றச்சாட்டு: தெலுங்கு…
Read More

மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு

Posted by - November 20, 2025
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயிலும் மக்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளும் மாற்றங்களாகி வருகிறது. அந்த…
Read More

மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்… இத்தனை கோடியா?

Posted by - November 19, 2025
வாரணாசி பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி இந்திய மக்களின் கவனத்தை பெற்று வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி படத்தின் மூலம் தன்னை நிரூவித்த ராஜமௌலி அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து RRR என்ற…
Read More

ரஜினிகாந்தை இயக்குகிறாரா தனுஷ்?

Posted by - November 19, 2025
ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவ.5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ் கமல் பிலிம்ஸ்…
Read More

போலி வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி நடைபெறுகிறது – எல்.முருகன் விளக்கம்!

Posted by - November 19, 2025
போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல திட்டங்களை பிரதமர் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். நாட்டை வல்லரசாக்க…
Read More

பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். – என்ன செய்யப் போகிறது திமுக?

Posted by - November 19, 2025
பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பிஹார் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களைக்…
Read More