ஐபிஎல் தொடக்க விழாவில் ஆடிய ராஷ்மிகா! ரசிகர்களுக்காக செய்த விஷயம்
ராஷ்மிகா இந்த வருடத்தின் ஐபிஎல் சீசன் இன்று பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் போட்டியில் மோதின. தொடக்க விழாவில் பல முக்கிய நடிகர் நடிகைகள் நடனம் ஆடினர். நடிகை…
Read More