ஜனநாயகன் சாட்டிலைட் உரிமை குறித்து வெளிவந்த ஷாக்கிங் தகவல்.. என்ன தெரியுமா
ஜனநாயகன் நடிகர் விஜய்யின் படம் என்றால் ரிலீஸுக்கு பல மாதங்களுக்கு முன்பே அனைத்து பிசினஸ் நடைபெற்று முடிந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் பூஜை போடும்போதே படத்தில் சில முக்கிய உரிமைகளை முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றி விடுவார்கள்.ஆனால், தற்போது நடந்துள்ள விஷயம் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்…
Read More