எதிர்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகலாம்.. Y குரோமோசோம் அழிந்து வருவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு வெளியீடு
மனிதர்கள் மற்றும் பல பாலூட்டிகளில் பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்கள் (XX) உள்ளன. ஆண்களுக்கு ஒரு X மற்றும் மற்றொரு சிறிய குரோமோசோம் Y (XY) உள்ளன. மனிதர்களுக்கு மற்றும் பிற பாலூட்டிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் பாலினம் ஆண் குரோமோசோம் என்றழைக்கப்படும் ஒய்…
Read More