ஆயுத பூஜையில் குறைந்த வேட்டையன் வசூல்.. 2வது நாள் கலெக்சன் ரிப்போர்ட்
ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படம் கடந்த அக்டோபர் 10 தியேட்டரில் வெளியாகி இருந்தது. பொதுவாகவே பண்டிகை நாட்களை குறி வைத்ததால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். அதேபோல் தொடர் விடுமுறையை கணக்கிட்டு இந்த படமும் ரிலீஸ் ஆகி இருந்தது. நேற்றைய தினம்…
Read More