தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசம்… திமுக-வின் ஊழல் பட்டியல் நீளமானது – அமித்ஷா அடுக்கிய லிஸ்டை பாருங்க
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், திமுக-வின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசை பா.ஜ.க.வும், பா.ஜ.க.வை திமுக அரசும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தாண்டு…
Read More