MARRIAE

இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறன் இருவருக்கும் திருமணம்… எங்கே, எப்போது நடக்கிறது, கசிந்த தகவல்

26 0

அனிருத்

தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் அனிருத்.

இன்றைய கால இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப மிகவும் துள்ளலான பாடல்கள் கொடுத்து கலக்கி வருபவர். முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே அனிருத் இசை தான் என உள்ளது. படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி இசைக் கக்சேரிகளை படு பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார்.

திருமணம்

சினிமா பாடல்கள், இசைக் கச்சேரிகள் என பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.

ஏற்கெனவே அனிருத்-சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வந்தன.தற்போது அனிருத்-காவ்யா மாறன் திருமணம் குறித்து முக்கிய செய்தி வந்துள்ளது. வரும் நவம்பர் 12ம் தேதி Seychelles என்ற இடத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாம்.

Related Post

இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் விஜய், தனுஷ், சிம்பு.. இதுவரை பார்த்திராத புகைப்படம்..

Posted by - February 6, 2023 0
முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், தனுஷ், சிம்பு மூவரும் ஒன்றாக இணைந்திருப்பதை நாம் எப்போதாவதும் தான் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு முறை…

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பையா 2.. ஹீரோ இவரா, செம சர்ப்ரைஸ்

Posted by - June 7, 2023 0
பையா 2 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பையா. இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

சச்சின் படத்தில் விஜய் செகண்ட் சாய்ஸ்…முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா ?

Posted by - February 12, 2025 0
விஜய் நடித்த சச்சின் படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் நடிக்கவிருந்ததாக கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார் மீண்டும் திரையரங்கில் சச்சின் நடிகர் விஜய் அரசியல் பணிகளில்…
Thaikilavi

14 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Posted by - March 13, 2026 0
தாய் கிழவி கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளிவந்த தாய் கிழவி படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில்…

கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!

Posted by - December 19, 2024 0
மணமக்கள் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி ஆகிய இருவரையும் நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்திய புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *