Generated Image January 05 2026 12 02PM

Red Card வாங்கி வெளியேறிய பின் பிக்பாஸ் 9 குறித்து பார்வதி போட்ட பதிவு…

101 0

பிக்பாஸ் 9

விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமானது.

இதில் பிக்பாஸ் 9வது சீசன் மிகவும் பரபரப்பின் உச்சமாக இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது, இந்த நேரத்தில் நிகழ்ச்சியில் இருந்து Red Card வாங்கி பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் வெளியே அனுப்பப்பட்டார்கள்.

இருவரும் வெளியேறியது குறித்து ரசிகர்கள், பிரபலங்கள் பல கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

பார்வதி

பிக்பாஸ் 9 வீட்டைவிட்டு வெளியேறிய பார்வதி மற்றும் கம்ருதீன் என்ன செய்யப்போகிறார்கள் என்று தான் மக்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால் கம்ருதீன் பிக்பாஸ் 9 வெளியேறிய பின் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கிறார். ஆனால் பார்வதி அப்படி இல்லை, அவர் தனது இன்ஸ்டாவில் தனக்கு ஆதரவாக பலர் போட்ட பதிவுகளை ஷேர் செய்துவருகிறார்.அவர் தான் உண்மையான வின்னர் என போடப்பட்ட பதிவுகளையும் அவர் ஷேர் செய்து வருகிறார்.

Related Post

Zee Tamil logo 2025

ஜீ தமிழின் புதிய பிரம்மாண்ட தொடர் ‘சாமந்தி’ – ஜூலை 13 முதல் உங்கள் இல்லங்களில்!

Posted by - July 11, 2026 0
சாமந்தி குடும்பங்கள் கொண்டாடும் தரமான சீரியல்களை வழங்கி வரும் Zee தமிழ் தொலைக்காட்சி, அடுத்ததாக ‘சாமந்தி’ என்ற புத்தம் புதிய மெகா தொடரை ஒளிபரப்பவிருக்கிறது. சின்னத்திரை ரசிகர்களின்…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை

Posted by - March 1, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை❤️ மேஷம்✅ உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மூலதனத்துக்கு…

யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் ….

Posted by - May 16, 2023 0
யூடியூபர் இர்ஃபானின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பிரபல ரெஸ்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டு ரிவியூ செய்து பிரபலமானவர் இர்ஃபான். உணவுகளை இவர் ரிவியூ செய்யும் விதம்…

ஆர்வம் காட்டும் விஜய்.. முதல் ஆளாக கை கொடுத்த கீர்த்தி சுரேஷ்

Posted by - April 3, 2023 0
கோலிவுட்டின் மாஸ் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது விஜய் வாரிசு தொடர்ந்து…

கண்ணீர் விட்டு கதறும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! சீசன் 4 பைனலில் என்ன நடந்தது

Posted by - July 26, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் இந்த வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஷோவாக இருந்து வரும் குக் வித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *