Cyclone Akwan: சென்னை நோக்கி வரும் அக்வான் புயல்? வட தமிழகத்தில் கனமழை
Cyclone Akwan: சென்னை நோக்கி திரும்பும் அக்வான் புயல்? வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை கணிப்பால் பரபரப்பு! வங்கக்கடலில் உருவாகி வரும் அக்வான் புயலின் நகர்வு தற்போது வானிலை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் ஆந்திரப் பிரதேசம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் புயல், பின்னர் தனது பாதையை மாற்றி வட தமிழகக் கடலோரப் பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளதாக சில தனியார் வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும்