வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் என்ன பாதிப்பு? தெரிந்துகொள்ளுங்கள்!

Posted by - நவம்பர் 13, 2026

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் செரிமானப் பிரச்சினை வரை ஏற்பட வாய்ப்பு! காலையில் எழுந்ததும் ஒரு கப் சூடான டீ குடித்தால்தான் பலருக்கு அன்றைய நாள் தொடங்கிய உணர்வு ஏற்படும். பல் துலக்கியவுடன் டீ குடிப்பது, காலை உணவுக்கு முன்பே தேநீர் அருந்துவது என பலருக்கும் இந்தப் பழக்கம் இருக்கிறது. ஆனால், தினமும் வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடலுக்கு நல்லதா? அல்லது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்துமா? தேநீர் அருந்துவது பொதுவாகப் பலருக்கும்

Read More