Anirudh Kavya Wedding: கிரீஸில் திருமணம் செய்தது ஏன்?
Anirudh Kavya Wedding: அனிருத் – காவ்யா கிரீஸ் நாட்டில் திருமணம் செய்துகொண்டது ஏன்? பின்னணியில் சுவாரஸ்ய தகவல்கள்! தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத்தைச் சேர்ந்த காவ்யா மாறன் திருமணம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கியமான பிரபலங்கள் மட்டுமே பங்கேற்ற இந்தத் திருமணம், சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. திருமணப் புகைப்படங்களை அனிருத்