பிக் பாஸ் செல்லும் மகள்.. கமல்ஹாசன் காலில் விழுந்த பிரபல நடிகர்

357 0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்க இருக்கிறது. ஷோவில்சன் தொகுத்து வழங்க இருக்கும் ஷோவில் பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வர இருக்கின்றனர்.பிக்பாஸ் சீசன் 6ல் கமல்ஹாசன் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடி அதிகமாம்  - மனிதன்

சீரியல் நடிகை தர்ஷா குப்தா, ரவீனா, சன் டிவி நடிகர் பிரித்விராஜ், பாண்டியன் ஸ்டார்ஸ் குமரன் உள்ளிட்ட பல பெயர்கள் தற்போது உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்து வருகிறது.

கமல் காலில் விழுந்த ரோபோ ஷங்கர்

மேலும் நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவும் பிக் பாஸ் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் ரோபோ ஷங்கர் குடும்பத்துடன் சென்று கமல்ஹாசனை சந்தித்து இருக்கிறார். அவர் கமல் காலில் விழுந்து வணங்கி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி atவருகிறது.

Related Post

பிக்பாஸில் வேற யாரு?. சீக்ரட்டா காண்ட்ராக்டில் கையெழுத்து போட்ட வசூல் நாயகன்..

Posted by - August 14, 2024 0
கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் கமலஹாசன் தான் என நம் மனதில் பதிந்து விட்டது. அப்படி இருக்கும்போது கமல் இந்த நிகழ்ச்சியில்…
Generated Image November 13 2025 7 54PM 1

சாதி வெறி பிடித்தவர்… பெண்களிடம் அத்துமீறல்… திவாகருக்கு ரெட் கார்ட்…

Posted by - November 13, 2025 0
Bigg Boss 9: சக போட்டியாளர் மீது சாதிய ரீதியிலான கருத்துக்களை முன்வைப்பதாலும், பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறுவதாலும் திவாகருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை…

Summer Season Health Tips – மழை வந்தாலும் உடலை பாதுகாக்க எப்படி?

Posted by - May 9, 2026 0
Summer season முடிவுக்கு வரும் நேரத்தில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தால் உடல் நல பிரச்சனைகள் அதிகமாகும். குறிப்பாக fever, cold, cough, dehydration, viral infection…

டீயுடன் சேர்த்து ரஸ்க் சாப்பிடுகிறீர்களா..? தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - March 2, 2023 0
ரொட்டியை விட ரஸ்க் ஜீரணிக்க எளிதானது என்று கருதப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. ரஸ்க் பொதுவாக மாவு, சர்க்கரை, ஈஸ்ட்…

ஒரு குட்டி ஸ்டோரி-நீதி கதைகள்….

Posted by - April 5, 2023 0
ஒரு குட்டி ஸ்டோரி சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *