யோகிபாபு படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

221 0

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் ‘லக்கி மேன்’. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.கடைசி நேரத்தில் மாறிய யோகி பாபு பட டைட்டில் | Tamil cinema yogi babu movie  update
உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. ‘லக்கி மேன்’ படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘லக்கி மேன்’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். ‘லக்கி மேன்’ திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

நடிகையின் விவாகரத்திற்கு இதுதான் காரணமா.? பல வருடம் கழித்து வெளியான குட்டு

Posted by - April 17, 2025 0
நடிகை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலுமே மிகவும் பிரபலமானவர் தான். தன்னுடைய துறையில் பணியாற்றிய வரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகையின் போக்க சரியில்லை…

தேடி அலையும் கதாபாத்திரங்கள் வரவில்லை என்பதுதான் கஷ்டம்- விக்ரம்

Posted by - November 2, 2023 0
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர்.…

விஜய்க்கு புது தலைவலி! லியோ ரிலீஸ் தேதியில் போட்டிக்கு வரும் இன்னொரு பிரம்மாண்ட படம்

Posted by - February 10, 2023 0
லியோ விக்ரம் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். காஷ்மீரில் அதன் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஜய்…

இன்னும் உங்க சாங் இளமையா இருக்கு.. எனக்கு தான் வயசு ஆயிடுச்சு.. நடிகர் சிவகார்த்திகேயன்

Posted by - June 2, 2023 0
‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட…

3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்..

Posted by - January 13, 2025 0
வணங்கான் தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக்களத்தை வைத்து சிறப்பான தரமான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள், நந்தா, பரதேசி என பல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *