சைலென்ட்டாக சாதித்த லோ பட்ஜெட் படங்கள்.. இன்றளவும் கெத்து காட்டும் தினேஷ்
முன்பு போல இல்லாமல் தற்போதெல்லாம் ரசிகர் மனநிலை மாறிவிட்டது. முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படத்தை மட்டுமே தியேட்டர் சென்று பார்ப்பார்கள். சின்ன பட்ஜெட் படங்கள், நல்ல படங்களாகவே இருந்தாலும், டிவியில் தான் பார்ப்பார்கள். OTT வந்த பிறகும் இந்த கலாச்சாரமே தொடர்கிறது. …
Read More