அடுத்த வாரத்திலேயே முக்கியமான சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி.. 1100 எபிசோடுக்கு மேல் ஓடிய சீரியல்

174 0

சன் டிவியில் சில சீரியல்கள் கிளைமேக்ஸ் கிட்ட நெருங்கிக் கொண்டே வருகிறது. அதனால் அந்த சீரியல்களை எல்லாம் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட்டு வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் புத்தம் புது சீரியல்களை ஒவ்வொன்றாக இறக்கலாம் என சன் டிவி முடிவு பண்ணி விட்டது. அந்த வகையில் 1100 எபிசோடு தாண்டிய ஒரு சீரியலை அடுத்த வாரத்துக்குள்ளே முடிக்கலாம் என்று இறுதி அத்தியாயத்தின் சூட்டிங் எடுத்து விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக், சுந்தரி மற்றும் வெற்றிக்கு அடுத்தடுத்து என்ன பிரச்சனைகளை கொடுக்கப் போகிறார் என்று தெரியாமல் புரியாத புதிராக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது இந்த நாடகத்திற்கான கிளைமாக்ஸ் சூட்டிங் எடுத்து விட்டார்கள். கடைசியில் கார்த்திக் திருந்துவது போல் வரலாம் அல்லது அணுவை தேடி நானும் போகிறேன் என்று தவறான முடிவு கூட எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

பிறகு இந்த சீரியலுக்கு அடுத்து தினமும் ஏழு மணிக்கு ஒளிபரப்பாக தயாராகி இருப்பது சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தியின் தோழியாக நடித்த ரெஜினா என்கிற ஜீவிதா நடிப்பில் உருவாகியுள்ள ரஞ்சினி சீரியல் வரப்போகிறது. இந்த நாடகம் முழுக்க முழுக்க நட்பு ரீதியாக இருக்கப் போகிறது.

இதில் இவருக்கு ஜோடியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலில் ஹீரோ ஆதியின் நண்பராக நடித்த கேசவன் கதாநாயகனாக கமிட் ஆகி இருக்கிறார். பிரைம் டைமில் ஒளிபரப்பாக போகும் இந்த நாடகமும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Post

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ

Posted by - September 11, 2025 0
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதை தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தர்ஷன் திருமணம் பற்றிய சிக்கல் தான் இத்தனை பரபரபப்புக்கும் காரணம். மாப்பிள்ளை என்றெல்லாம்…

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ

Posted by - July 12, 2025 0
சம்பளம் ரஜினிகாந்த், விஜய், அஜித், அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோர் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், நடிகைகளில் யார்யார் அந்த…

பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க

Posted by - March 14, 2023 0
பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியவர் தான் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பம்பாய்” படத்தில் இடம் பெற்றுள்ள மலரோடு மலர்ந்து என்ற…

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

Posted by - October 17, 2025 0
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கலில் கடந்த 4 தலைமுறைகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் தனித்துவமான ஜிலேபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத்…

நீர்க்கோவைப் பிரச்சனையால் வரும் தலைவலியை குணமாக்கும் மான் முத்திரை

Posted by - March 20, 2023 0
செய்முறை : நடுவிரல், மோதிர விரல் ஆகிய இரு விரல்களின் மேல்பகுதியில் உள்ள முதல் குறுக்குக் கோட்டை கட்டைவிரலின் நுனியால் சிறிது அழுத்தத்துடன் தொடவும். நாற்காலியில் அமர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *