விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்
ஜனநாயகன் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக அவர் முடிவு செய்துள்ளார்.ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்று கொடைக்கானல் சென்றார் விஜய். அப்போது பத்திரிக்கையாளர்களை…
Read More