ஜெயிலர் 2 தான் ரஜினியின் கடைசிப் படமா?.. லதா ரஜினிகாந்த் திடீர் பேட்டி
ஜெயிலர் 2 நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், ஏன் இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய பிரபலமாக உள்ளார். கடைசியாக ரஜினி நடிப்பில் வேட்டையன் என்ற படம் வெளியானது, ஆனால் அது பாக்ஸ் ஆபிஸிலும் சரி, விமர்சனத்திலும் சரி நல்ல வரவேற்பை…
Read More