ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா இப்படிதான் நடக்குமா.
இசை வெளியீட்டு விழா விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது. அதுவும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி விஜய்க்கு ட்ரிபியூட் செய்யும் வகையில் தளபதி கச்சேரியாக நடக்கிறது. இந்த தளபதி கச்சேரியில்…
Read More