Pixeladmin

ரிலையன்ஸுடன் இணைகிறது டிஸ்னி… 11,500 கோடி ரூபாய் முதலீடு…

Posted by - February 29, 2024
ரிலையன்ஸுடன் இணைகிறது டிஸ்னி… 11,500 கோடி ரூபாய் முதலீடு… ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய ஊடக நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளன. இந்த கூட்டு நிறுவனத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய…
Read More

சன் டிவியின் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- ரசிகர்களே கவனித்தீர்களா, எந்த தொடர் தெரியுமா?

Posted by - February 28, 2024
சன் டிவி சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் தான் டிஆர்பியின் உச்சத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கயல் தொடர் தான் டாப்பில் இருந்தது, ஆனால் இப்போதெல்லாம் புதியதாக புதுமுக நடிகர்களை வைத்து எடுக்கப்படும் சிங்கப்பெண்ணே தொடர் தான் முதல் இடத்தை…
Read More

“பாஜகவில் சேருவதாக பொய் தகவல் பரப்புகின்றனர்!” – எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

Posted by - February 28, 2024
கோவை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேருவதாக பொய்தகவல் பரப்புகின்றனர். வெறும் 3 முதல் 4 சதவீத வாக்காளர்கள் உள்ள பாஜகவில், அதிமுகவினர் சேருவார்களா என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கூறினார். முன்னாள் எம்எல்ஏ சிங்கை கோவிந்தராஜனின் 25-வது ஆண்டுநினைவு…
Read More

டிஜிட்டலில் மீண்டும் வெளியான அஜித்தின் ’வாலி’

Posted by - February 28, 2024
சென்னை: பழைய படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிடும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. வாரணம் ஆயிரம், விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா, விஜய் சேதுபதியின் 96 உட்பட பல படங்கள் மீண்டும் வெளியிடப் பட்டன. இந்நிலையில், நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில்,…
Read More

தினமும் நள்ளிரவிற்கு பின் தூங்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா..? எதுக்கும் எச்சரிக்கையா இருங்க!

Posted by - February 28, 2024
தினமும் நள்ளிரவுக்கு பின் தூங்குவதை பழக்கமாக கொள்ளும் பொழுது நமது உடலின் இயற்கை சர்க்காரின் கடிகாரம் சீர்குலைக்கப்பட்டு, அதனால் ஹார்மோன் வெளியீடு, வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் வெப்பநிலை போன்ற அத்தியாவசிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. நமது அன்றாட தூக்க வழக்கத்தில் சரியான…
Read More

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் – சமாதானம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 28, 2024
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சமாதானமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது : கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை…
Read More

இந்த 8 அறிகுறி இருந்தா நீங்க கர்ப்பம் என்பது உறுதி! என்னன்னு தெரியுமா?

Posted by - February 26, 2024
 பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மகிழ்ச்சி நிறைந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. பலரும் படங்களில் காட்டுவது போல கர்ப்பம் தரித்தால் வாந்தி வரும், மயக்கம் வரும் அதுதான் கர்ப்பத்தின் அறிகுறி என்பதெல்லாம் தாண்டி கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப கட்டத்திலேயே சில அறிகுறிகள் தென்பட…
Read More

நீல நிற ஆதார் கார்டு பற்றி தெரியுமா? யாருக்கெல்லாம் இந்த அட்டை? முழு விவரம்!

Posted by - February 26, 2024
2018ஆம் ஆண்டில், UIDAI ஆனது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ‘பால் ஆதார்’ (Baal Aadhaar) அட்டையை வெளியிட்டது. ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் ஆகும். வங்கிக் கணக்குகளைத்…
Read More

கோடை காலத்தில் இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்க.. ஈசியா சமாளிச்சிடலாம்..!

Posted by - February 26, 2024
கோடைக் காலத்தில் அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என பல தொல்லைகளிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என  மருத்துவர் கூறும் விளக்கங்களை பார்க்கலாம். கோடைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல்,…
Read More

உங்க வீட்ல இட்லி மாவு இருக்கா… அப்போ வாங்க மொறு மொறு கார போண்டா செய்யலாம்.!

Posted by - February 26, 2024
நாம் இன்று இங்கே பார்க்கப்போகும் ரெசிபியானது வீட்டில் உள்ள இட்லி மாவை வைத்து சூடான மொறு மொறு போண்டா எப்படி செய்யலாம் என்று தான். ஒரு சிலருக்கு மாலை நேரங்களில் ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். அதில் முக்கியமான ஒன்று…
Read More