என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. லோகேஷ் வெளியிட்ட மிஸ்டர் பாரத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Mr Bhaarath First Look Poster: இப்போதெல்லாம் இயக்குனர்கள் அடுத்தடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் லோகேஷ் ஜி ஸ்குவாட் என்ற நிறுவனத்தை தொடங்கி இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.அதன் மூலம் தற்போது யூடியூபர் பாரத் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதன் ப்ரோமோ வீடியோ சில தினங்களுக்கு…
Read More