பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இர்பான் நடத்திய Gender Reveal பார்ட்டி. வீடியோவிற்கு கீழ் குவியும் கமெண்ட்ஸ்.
குக் வித் கோமாளி பிரபலம் இர்ஃபான் சட்டவிரோதமாக செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பிரபலம் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை…
Read More