நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது குஷ்பூ இல்லை.. உண்மையை கூறிய கே.எஸ். ரவிகுமார்

231 0

கே.எஸ். ரவிக்குமார்

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர்களில் பல சூப்பர்ஹிட் கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். நாட்டாமை,  முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் சரத்குமார், விஜயகுமார், குஷ்பூ உள்ளிட்டோர் இணைந்து நடித்து 1994ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை. மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்தனர்.

முதல் சாய்ஸ்

இந்த நிலையில், நாட்டாமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பூ நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது குஷ்பூ கிடையாதாம்.

நடிகை லட்சுமி தான் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் முதல் சாய்ஸ் ஆக இருந்தாராம். அப்போது அவரால் நடிக்கமுடியாமல் போக, அவருக்கு பதிலாக தான் நடிகை குஷ்பூவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தாராம். இந்த தகவலை கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது குஷ்பூ இல்லை.. உண்மையை கூறிய கே.எஸ். ரவிகுமார் | First Choice Actress For Nattamai Movie

Related Post

இணையத்தை கலக்கும் ‘பொம்மை’ பட ஸ்னீக் பீக்

Posted by - June 12, 2023 0
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல்…

40வது பிறந்தநாளை கொண்டாடும் சர்ச்சைகளின் ராணி.. ராஜ வாழ்க்கை வாழும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு

Posted by - November 18, 2024 0
கடந்த இரண்டு நாட்களாக நயன்தாரா தான் சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். தனுஷ் மீது ஒரு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்த இவரை ரசிகர்கள் பிறந்தநாள் என்றும் பாராமல் இன்றும் ரோஸ்ட் செய்து…

”ஹிந்தி தெரியாதுனு சொல்லியும் கேக்கல.. அவமானப்படுத்துனாங்க..” ஏர்போர்டில் சித்தார்த்திற்கு நடந்த கொடுமை!

Posted by - December 28, 2022 0
ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர் – சித்தார்த் மதுரை விமானநிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாகவும் ஆங்கிலத்தில் பேச சொல்லியும் தொடர்ந்து…

“நயன்தாராவின் அப்பாவாக நடிக்கும் சீமான்! படத்தின் கதை இதுதானா?!”

Posted by - January 4, 2024 0
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா…

மயோசிட்டிஸ் சிகிச்சையால் வந்த புது பிரச்சனை.. சமந்தா சொன்ன அதிர்ச்சி விஷயம்

Posted by - September 23, 2023 0
சமந்தா நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்காக அவர் சிசிச்சை தொடர்ந்து பெற்று வருகிறார். அதற்காக சினிமாவில் இருந்து ப்ரேக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *