Varisu Vijay: சென்னை மெட்ரோ ரயிலில் வாரிசு விஜய்!
சென்னை மெட்ரோ ரயில் முழுவதும், வாரிசு படத்தின் போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர். மெட்ரோ ரயிலில் நடிகர் விஜய்யின் வாரிசு பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.…
Read More