2 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அஜித்தின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும்…
Read More