தயாரிப்பாளருக்கு கை நிறைய அள்ளி கொடுத்ததா குபேரா.?
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று குபேரா வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்களும் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்துள்ளார். அவருடைய நடிப்பு வழக்கம் போல பாராட்டுகளை பெற்ற நிலையில் தேசிய விருது கிடைக்கும் எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே…
Read More