Pixeladmin

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து தகவல் பரவிவருகிறது

Posted by - May 16, 2023
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின்…
Read More

யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் ….

Posted by - May 16, 2023
யூடியூபர் இர்ஃபானின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பிரபல ரெஸ்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டு ரிவியூ செய்து பிரபலமானவர் இர்ஃபான். உணவுகளை இவர் ரிவியூ செய்யும் விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறது. இதுமட்டுமல்லாமல் எங்கே என்ன உணவு கிடைக்கும் என்ற தகவல்களையும்…
Read More

‘கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திமுக அரசு’ – அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - May 16, 2023
திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. – அண்ணாமலை கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் திமுக அரசு செயலிழந்து நிற்பதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது- விழுப்புரம் மாவட்டம்…
Read More

முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - May 15, 2023
சன் டிவி தொடர்கள் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றன. ரசிகர்களை கவர்வதற்காக சன் டிவி தொடர்களில் தொடர்ந்து பல விதமான ட்விஸ்டுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. தாலாட்டு சீரியல் தற்போது 620 எபிசோடுகளை கடந்து…
Read More

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறும் தனம்- மூர்த்தி! அதிர்ச்சி ப்ரொமோ

Posted by - May 15, 2023
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது பிரிந்துவிட்டனர். முதல் தம்பி ஜீவா சண்டை போட்டுவிட்டு மாமியார் வீட்டிலேயே இறந்துவிடுகிறார். கடைசி தம்பி கண்ணன் அவர் மனைவி ஐஸ்வர்யா பேச்சை கேட்டு வெளியேறிவிடுகிறார்.…
Read More

இன்று வெயில் அதிகரிக்கும்… மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

Posted by - May 15, 2023
தமிழ்நாடு, புதுச்சேரியில் படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை வழக்கத்தை விட வெப்பநிலை 3 டிகிரி…
Read More

அனைத்து காட்சிகளும் ரத்து! தியேட்டர் எடுத்த அதிர்ச்சி முடிவு

Posted by - May 13, 2023
ஃபர்ஹானா ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் ஃபர்ஹானா படம் நேற்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது. இருப்பினும் அதற்கு மறுப்பு தெரிவித்த தயாரிப்பாளர், படத்தில் எந்த…
Read More

பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது …..

Posted by - May 12, 2023
திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் இந்த மாதம் 6-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு…
Read More

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்..

Posted by - May 12, 2023
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம்…
Read More

பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை …

Posted by - May 11, 2023
மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தி.மு.க. அரசு பதவியேற்ற 2 ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: தி.மு.க. அரசு பதவியேற்ற 2 ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக…
Read More