மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்… இந்த முறை யாருடைய படம் தெரியுமா?
சந்தானம் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சந்தானம். சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சிம்பு தான் இயக்கிய மன்மதன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் காமெடி ரோலில் நடித்து…
Read More