தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு: முதல்வருக்கு உதயநிதி வேண்டுகோள்
திருவண்ணாமலை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைப்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் இளைஞரணிச்…
Read More