பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ப்ரோமோ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் சீரியல் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் நடக்கவில்லை. அதன் பின் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக சேர்ந்துவிட்டால்…
Read More