ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா! ஆனால் கடைசியில் வெச்சாங்க பாரு ஒரு ட்விஸ்ட்

201 0

#vijaytv #tamil #vijaytelevision #thalapathy #biggboss #vijay #kollywood #tamilmemes #tamilcinema #love #biggbosstamil #tamilactress #supersinger #tamilstatus #vijaytvserial #tamilbgm #tamilsong #tamillyrics #dhanush #chennai #thala #trending #tamilsongs #suntv #tamilserial #tamilsonglyrics #cookwithcomali #tamilnadu #tiktok #pandianstores

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. எப்போ தான் முடிப்பீங்க என ரசிகர்களே சலிப்புடன் கேட்கும் அளவுக்கு ஆயிரம் எபிசோடுகளை கடந்து தொடர்ந்து ஓடி கொண்டிருந்தது இந்த சீரியல்.

பாரதி தலையில் அடிபட்டு நினைவை இழப்பது போலவும் அவருக்கு நினைவு திரும்ப கண்ணம்மா பழைய நினைவுகளை தூண்டும் வகையில் நடந்துகொண்ட நிலையில் தற்போது பாரதியும் பழையபடி மாறிவிடுகிறார்.

ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா! ஆனால் கடைசியில் வெச்சாங்க பாரு ஒரு ட்விஸ்ட் | Vijay Tv Barathi Kannamma Finally Joins Together

 

ஒன்றுசேர்ந்த கண்ணம்மா – பாரதி

கண்ணம்மாவை சமாதானப்படுத்த அதிகம் முயற்சித்த பாரதி அது நடக்காததால் ஒரு அதிர்ச்சி முடிவெடுக்கிறார். அமெரிக்காவில் கிடைத்து இருக்கும் வேலைக்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறிவிட்டு விடைபெற்று கிளம்புகிறார்.

கண்ணம்மா அவரது வீட்டிற்கு சென்று பழைய நினைவுகளை யோசித்து கண்ணீர் விடுகிறார். அதன் பின் தான் அவருக்கு பாரதி இன்னும் மனதில் இருப்பது புரிகிறது.

பாரதி மற்றும் குடும்பம் செல்லும் காரை பின்தொடர்ந்து செல்கிறார். அவர்கள் அதன் பின் ஒன்றும் சேர்ந்து விடுகிறார்கள்.

ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா! ஆனால் கடைசியில் வெச்சாங்க பாரு ஒரு ட்விஸ்ட் | Vijay Tv Barathi Kannamma Finally Joins Together

 

இது க்ளைமாக்ஸ் இல்ல..

பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்துவிட்டதால் இன்றோடு சீரியல் முடிந்துவிடும், ‘சுபம்’ என போட்டு முடித்துவிடுவார்கள் என எல்லோரும் எதிர்பார்த்தால் அது தான் இல்லை.

மறுபடியும் ‘தொடரும்’ என்று தான் சனிக்கிழமை எபிசோடை முடித்திருக்கிறார்கள். அதனால் கிளைமாக்ஸ் அடுத்த வாரம் தான் வரப்போகிறது.

ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா! ஆனால் கடைசியில் வெச்சாங்க பாரு ஒரு ட்விஸ்ட் | Vijay Tv Barathi Kannamma Finally Joins Together

Related Post

ஆரோக்கியம் நிறைந்த அன்னாசி பழ கேசரி: ஈஸியா செய்யலாம்!

Posted by - February 24, 2023 0
நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற…

ராஜா ராணி 2 சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு…புகைப்படத்தை பகிர்ந்த டீம்!!

Posted by - April 19, 2023 0
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ராஜா ராணி 2. பிரவீன் பென்னட் இயக்க சித்து மற்றும் ஆல்யா மானசா இருவரும் முதன்முறையாக…

செல்போன் சார்ஜ் இப்படித்தான் போடணும்.. மொபைல் நீண்ட காலம் உழைக்க முக்கிய டிப்ஸ்!

Posted by - April 5, 2023 0
Mobile Tips: அடிக்கடி போனை சார்ஜ் செய்வதும், சார்ஜ் முழுமையாவதற்கு முன்பே அதனை எடுத்து விடுவதும் நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம். உண்மையிலேயே நம்முடைய மொபைல்…

புதிய சீரியல் வருகை, திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ஹிட் தொடர்- ரசிகர்கள் வருத்தம்

Posted by - July 14, 2023 0
சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சில படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது, சில தொடர்கள் சரியான TRPயை பெறவில்லை. அதேபோல் நிறைய…

திருமண கோலத்தில் பிக் பாஸ் ஷிவானி.. அவரே வெளியிட்ட வீடியோ, இதோ

Posted by - August 14, 2023 0
ஷிவானி நாராயணன் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்து வந்தார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *