TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.
விஜய் டிவி பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளார்கள். சீரியல் என்றாலே சன் தொலைக்காட்சி தான் என்ற பார்வை மாறி இப்போது மக்கள் ஜீ தமிழ், விஜய் டிவி என…
Read More