TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.

209 0

விஜய் டிவி

பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளார்கள்.

சீரியல் என்றாலே சன் தொலைக்காட்சி தான் என்ற பார்வை மாறி இப்போது மக்கள் ஜீ தமிழ், விஜய் டிவி என நிறைய பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே தொலைக்காட்சிகளிலும் தரமான தொடர்களை ஒளிபரப்புவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள்.

TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா? | Vijay Tv Planned To Stop Top Serials Telecast

முடிவுக்கு வரப்போகும் தொடர்கள்

TRPயில் டாப்பில் இல்லாத தொடர்களுக்கு சில மாதம் நேரம் கொடுத்து பார்க்கும் தொலைக்காட்சி அப்போதும் ரீச் பெறவில்லை என்றால் முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.

அப்படி தான் இப்போது விஜய் தொலைக்காட்சி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. TRPயில் முன்னேற்றம் இல்லாத நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 போன்ற தொடர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார்களாம்.

Related Post

அஜித்தின் குட் பேட் அக்லி விமர்சனம் இதோ…Good Bad Ugly Review :

Posted by - April 10, 2025 0
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படமானது பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே…

கமல்- ரஜினி நடிக்கும் படத்தின் அப்டேட் முதலில் ஹிந்தி,தெலுங்குவில் வந்தாச்சு முதலில்…

Posted by - February 21, 2026 0
கமல்- ரஜினி நடிக்கும் படத்தின் அப்டேட் முதலில் ஹிந்தி,தெலுங்குவில்  வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்..கடைசியாக தமிழில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.   சென்னை: தமிழ் சினிமாவில் “ஸ்டார்”…

தளபதி விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன் Anthem’ பாடலை கேட்டீங்களா..?

Posted by - July 25, 2024 0
நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அந்தகன் படத்தின் ‘அந்தகன் Anthem’ பாடல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல முறையிலான வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நெடு வருடங்களுக்கு…

முதல் நாளிலேயே செம கலெக்ஷன் பெற்ற சிம்புவின் பத்து தல- எவ்வளவு வசூல்

Posted by - March 31, 2023 0
சிம்புவின் பத்து தல கன்னட மொழியில் வெளியான Mufti என்ற படத்தின் ரீமேக்காக தமிழில் தயாரான படம் தான் பத்து தல. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக்…

ஜவான் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா- எத்தனை கோடி தெரியுமா?

Posted by - October 18, 2023 0
நயன்தாரா நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கொண்டாடப்படுபவர். தென்னிந்திய சினிமாவை கலக்கிவந்த இவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு முன்னணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *