மிடில் கிளாஸ் (Middle Class) – குடும்பப் படம்!
குடும்பத்துடன் சென்று ரசிக்கக்கூடிய ஒரு நேர்த்தியான படைப்பு.இன்று வெளியாகியிருக்கும் ‘மிடில் கிளாஸ்’, நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை அப்படியே திரையில் பிரதிபலிக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு நல்ல படமாக இது அமைந்துள்ளது.ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் ஆசைகளையும், எதார்த்தத்தையும் நேர்த்தியாகப்…
Read More