ஜீவா-ப்ரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள பிளாக் படத்தின் வசூல்… இதுவரை எவ்வளவு தெரியுமா?
பிளாக் படம் கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் பிளாக். கடந்த அக்டோபர் 11ம் தேதி ரஜினியின் வேட்டையன் படத்துடன் ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் ஹாலிவுட் படமான கோஹரன்ஸ் என்ற படத்தின் ரீமேக் தான்…
Read More