டிஆர்பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தில் பட்டையை கிளப்பும் எதிர்நீச்சல்
சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் ஆனது இணையத்தில் வெளியாகி தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 10 சீரியல்களைப் பற்றி பார்ப்போம். இதில் 10-வது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலும், 9-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 8-வது இடத்தில்…
Read More