கமலும், ஷங்கரும் மனது வைத்தால் மட்டுமே முடியும்.. மோசமான நெருக்கடியில் லைகா
பொன்னியின் செல்வனுக்கு பிறகு மீண்டும் எழ முடியாத சூழலில் சிக்கிக் கொண்டது லைகா. ஒரு காலத்தில் தொடர் வெற்றிகள் கொடுத்த லைக்கா நிறுவனம் இப்பொழுது அதல பாதாளத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு அவர்கள் வைத்த அகலக்கால் தான் காரணம்.லால் சலாம், சந்திரமுகி…
Read More