பிரமாண்டமான தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா.. இதன் விலை எத்தனை கோடி தெரியுமா
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் தான் வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில்…
Read More