வெறித்தனம்…அதிரடியாக இருக்கும் GOAT படத்தின் ட்ரைலர்!! குஷியில் ரசிகர்கள்…!

253 0

GOAT

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய்க்கு, உலக அளவில் ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.

1000 கோடியை எடுத்துவைங்க.. அதிரடியாக இருக்கும் GOAT படத்தின் ட்ரைலர்!! | Goat Movie Trailer Released

#TheGreatestOfAllTime #ThalapathyIsTheGOAT #aVPhero #GOATfromSep5 #Actorvijay | #GOATTrailer | #GOATTrailerRelease | #TheGreatestOfAllTime | #VenkatPrabhu | #Archanakalpathi

 கோட் படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் வருகிறது.

இதோ ட்ரைலர்!!

 

இந்த ட்ரெய்லரின் தொடக்கத்திலேயே ”அண்ணே வரார் வழிவிடு” என்று தொடங்கிறது. அதிலிருந்து பேசும் பிரசாந்த், “உங்களை லீட் பன்னப்போறது ஒரு புது லீடர்” என்று கூறுகிறார். இது விஜயின் அரசியல் வருகையை குறிக்கும் விதமாக உள்ளது என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அஜித்தின் மங்காத்தா படத்தில் வரும் “இனிமேல் சத்தியமா குடிக்க கூடாதுடா” என்ற வசத்தை விஜய் பேசியுள்ளார். இறுதியில் கில்லி படத்தில் வரும் காமெடி காட்சியான மருதமலை பாடலை விஜய் பாடுவது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Related Post

பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி

Posted by - August 21, 2023 0
ஜெயிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ஆம் தேதி உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து…

இணையத்தில் லீக்கான LEO HD.!அதிர்ச்சியில் படக்குழு..

Posted by - November 3, 2023 0
கடந்த மாதம் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் லியோ….தளபதி விஜய்யின் புதிய நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்…படம் மிக…

தனுஷின் ’வாத்தி’ படத்துக்கு புது சிக்கல்.. ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக எழுந்த சர்ச்சை!

Posted by - February 15, 2023 0
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வாத்தி’ திரைப்படம் மீது ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்…

காம்போ பேக்காக விற்கப்படும் விஜய்யின் லியோ டிக்கெட்- ரசிகர்கள் ஷாக்

Posted by - October 16, 2023 0
விஜய்யின் லியோ வருகிற அக்டோபர் 19ம் தேதிக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் லியோ முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் இதனால்…

விஜய்யின் கோட் படம் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?லேட்டஸ்ட் தகவல் இதோ..

Posted by - September 28, 2024 0
  AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு காம்போவில் தரமாக உருவான திரைப்படமே தி கோட் . யுவன் இசையில் துள்ளலாக உருவான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *