97.37 லட்சம் பேர் பெயர் நீக்கப்பட்டது
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR) பணிக்குப் பிறகு, மாநில முழுவதும் 97,37,832 பேர் வழக்கமான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் புதிய வரைவு பட்டியலில் தற்போது 5,43,76,755 வாக்காளர் மட்டுமே உள்ளடங்குள்ளனர், முன்னதாக 6.41 கோடி…
Read More