விஜய் மிஸ் பண்ண கதையில் முன்னணி நடிகர்.. யார் தெரியுமா?
விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துவிட்டார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல்…
Read More