போட்டி போட்டு ட்ரெண்ட் செய்யும் மத்திய மாநில ஆளும் கட்சிகள்.. பந்தயத்துக்கு நாங்க வரலாமா, TVKForTN

195 0

சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதுவும்  கெட் அவுட் மோடி என்ற ஹாஷ் டேக் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது.

திமுக கட்சியினருக்கு போட்டியாக அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என ட்ரெண்ட் செய்வதாக கூறியிருந்தார். அதை தொடர்ந்து நேற்று காலையிலேயே இந்த ஹாஷ் டேக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.

இதனால் அரசியல் வட்டாரத்தில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. அதேபோல் சோசியல் மீடியாவும் பரபரப்பாக மாறியது.

பந்தயத்துக்கு நாங்க வரலாமா

இந்த சூழலில் பந்தயத்துக்கு நாங்க வரலாமா என தமிழக வெற்றி கழகத்தினரும் போட்டியில் குதித்துள்ளனர். அதன்படி TVKForTN என்ற ஹாஷ் டேக் இப்போது இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

இதை பார்க்கும் போது குறுக்க இந்த கவுசிக் வந்தா மொமெண்ட் தான் நினைவில் வந்து செல்கிறது. மேலும் அக்கட்சியினர் தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.நாங்க வந்தா சும்மா அனல் தெறிக்கும் தமிழ்நாட்டை காக்க வந்த ஜனநாயகனே என பதிவுகளை போட்டு அலப்பறை செய்து வருகின்றனர்.

Related Post

”சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்கவேண்டும்..” – தவெக தலைவர் விஜய்

Posted by - January 6, 2025 0
இன்று நடைபெற்ற நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் பேசுபொருளான நிலையில், சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும் என தவெக…

நாட்டுக்கோழி வாங்க போனால், திருப்புவனத்தில் ஒரே ஆச்சரியம்.. 10 கிலோ ஆடு தந்த “இடி”.. திணறும் தர்மபுரி

Posted by - September 20, 2023 0
தர்மபுரி: தமிழகமெங்கும் இறைச்சி மார்க்கெட்களில், கால்நடை விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு,…

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - February 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

பூர்ணிமாவை லவ் பண்றிங்களா? விஷ்னு ஷாக்கிங்..

Posted by - January 24, 2024 0
பொதுவாக பிக் பாஸ் என்றாலே நல்ல வாழ்கை கிடைக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கு என்ற காலம் போய் இன்று சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும்…

“இங்கு பாம்புதான் அரசியல்… ஆனால் நான் பயப்படமாட்டேன்..” – தவெக மாநாட்டில் விஜய் சொன்ன காரணம்!

Posted by - October 28, 2024 0
அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட். “இங்கு பாம்பு தான் அரசியல் என்றும் அதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *