நடிகராக என்ட்ரி கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா
லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் தளபதி விஜய்யுடன் கூட்டணி…
Read More