மெர்சல் படம் நஷ்டமா..
மெர்சல் தளபதி விஜய் – அட்லீ கூட்டணியில் உருவான திரைப்படம் மெர்சல். தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்தனர்.சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க,…
Read More