பிரியங்கா உட்பட பிக் பாஸ் வீட்டில் நுழைந்த மூன்று பழைய போட்டியாளர்கள்!
பிக் பாஸ் 9ம் சீசனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். அதனால் மீண்டும் ஷோ மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வீக்லி டாஸ்க்கில் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த…
Read More