Editor

நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தில் அடுத்து ஹீரோ ரெடி!.. வைரலாகும் அவரது மகனின் புகைப்படம்

Posted by - August 12, 2023
ஜெயம் ரவி ஆரம்பத்தில் தனது அண்ணனின் இயக்கத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த ஜெயம் ரவி அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களுடன்படங்களில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த…
Read More

முதன்முறையாக தனது விவாகரத்து குறித்து பேசிய தொகுப்பாளினி டிடி- என்ன கூறியுள்ளார் பாருங்க

Posted by - August 12, 2023
தொகுப்பாளினி டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி. இவர் ஷோ என்றாலே மிகவும் கலகலப்பாக பார்க்கவே ஆர்வமாக இருக்கும். அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தாண்டி தனது பேச்சாலே அனைவரையும் கவர்ந்துவிடுவார். சிறுவயதிலேயே சின்னத்திரைக்குள் வந்த இவர் நளதமயந்தி உள்ளிட்ட படங்களில்…
Read More

ஜிப்மரில் கணைய புற்று நோய்க்கு ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை- சிறு துவாரமிட்டு 10 மணி நேரம் செய்து சாதனை

Posted by - August 12, 2023
புதுச்சேரி: புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த புற்றுநோய் கல்லீரல் மற்றும் இரைப்பைக்கு ரத்தம் கொண்டு செல்லும் ‘சீலியாக் ஆக்ஸிஸ்’ எனப்படும்…
Read More

கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு 7 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள்

Posted by - August 12, 2023
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் இதுவரை 2ஆயிரத்து 234 போக்சோ வழக்குகள் பதிவு…
Read More

புதுவையில் 2 நாளில் ரூ.30 லட்சம் சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்

Posted by - August 12, 2023
புதுச்சேரி: புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர். இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 274 செலுத்தினார். அதன்பின் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து…
Read More

நைஜர் நாட்டில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள் – மத்திய அரசு வேண்டுகோள்

Posted by - August 12, 2023
புதுடெல்லி: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என…
Read More

STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி.. என்ன கூறியுள்ளார் பாருங்க

Posted by - August 11, 2023
STR 48 தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ரூ. 100 கோடி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் கெரியரில் அதிகபட்ச…
Read More

வாரிசு மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய ஜெயிலர்! பாக்ஸ் ஆபிசில் சாதனை

Posted by - August 11, 2023
இன்று ரிலீஸ் ஆன ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணாத்த படம் வெளியாகி இரண்டு வருடங்கள் மேல் ஆகும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் மற்றும்…
Read More

போலீஸ் உடையில் இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி என்ஜினீயரிங் மாணவியுடன் உல்லாசம்- வீடியோ எடுத்து மிரட்டிய நாடக நடிகர்

Posted by - August 11, 2023
திருப்பதி: கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 19 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் யமனூரா (வயது 22) என்பவர் போலீஸ் உடையில் கம்பீரமான போட்டோவுடன் அறிமுகமானார். அவருடன் மாணவி இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்கினார். அப்போது…
Read More

பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலிமனை இடங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறை

Posted by - August 11, 2023
சென்னை: பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- காலி மனை இடங்கள் குறித்த ஆவணங்கள் சார் பதிவாளர்கள் அலுவலகங்களுக்கு பதிவிற்கு வரும்போது அந்த இடங்களில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் கட்டிடம்…
Read More