கொளுத்தும் வெயிலுக்கு இதமான பாதாம் பால் சர்பத்… எப்படி செய்வது?
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்தவகையில், உங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் இந்த வெப்பநிலையினை தாக்கு பிடிக்கும் வகையில், உடலுக்கு குளிர்ச்சி…
Read More