கொளுத்தும் வெயிலுக்கு இதமான பாதாம் பால் சர்பத்… எப்படி செய்வது?

312 0

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்தவகையில், உங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் இந்த வெப்பநிலையினை தாக்கு பிடிக்கும் வகையில், உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பால் சர்பத் செய்வது எப்படி என இங்கு காணலாம்.கொளுத்தும் வெயிலுக்கு இதமான பாதாம் பால் சர்பத்… எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் :

பால் – அரை லிட்டர்.

பாதாம் பிசின் – 5 துண்டுகள்.

பாதாம் பருப்பு – 15

சர்க்கரை – 10 ஸ்பூன்.

ஆப்பிள் – 1.

ஸ்ட்ராபெரி – 4.

ஏலக்காய் – 3

செய்முறை :

பாதாம் பால் சர்பத் செய்ய, முதல் நாள் இரவே பாதாம் பிசினை ஒரு கோப்பையில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைக்க வேண்டும். பாதாம் பிசின் எவ்வளவு நன்றாக ஊறுகிறதோ, சர்பத் அவ்வளவு நன்றாக இருக்கும்.

சர்பத் செய்ய, அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து, அதில் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக காய வைக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் சிறிய பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கோப்பை தண்ணீரை சூடு படுத்திக்கொள்ளவும்.

சிறய பாத்திரத்தில் வைத்த தண்ணீர் கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இதில் பாதாம் பருப்புகளை போட்டு ஊற விடுங்கள். 10 நிமிடங்களுக்கு பின்னர் இந்த பருப்பினை தனியே எடுக்க பருப்பின் தோல் நீங்கி தனியே வரும்.

Related Post

குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - March 23, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்து போல்…

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த டாப் 6 சீரியல்கள்.. எப்படியோ தட்டு தடுமாறி முன்னேறிய பார்ட் 2 சீரியல்

Posted by - March 6, 2025 0
ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்திருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங்கின் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில்…

எலிமினேட் ஆன விசித்ரா.. வெளியில் வந்த பின்பும் இப்படியா! கமல் முன்பே சொன்ன வார்த்தை

Posted by - January 8, 2024 0
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று விசித்ரா வெளியேறி இருக்கிறார். பைனலுக்கு முந்தைய வாரம் என்பதால் வெளியே போகப்போவது யார் என்பது பற்றி ஒரு பெரிய குழப்பமே…

டாட்டூ குத்துற இடமா இது.. அபிராமி வெங்கடாசலத்தின் இரண்டு புது டாட்டூஸ்

Posted by - February 20, 2023 0
  அபிராமி வெங்கடாசலம் மாடலிங் துறையில் ஜொலித்துவந்த அபிராமி வெங்கடாசலம், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். அவர் அதன்…

சிங்கப்பூர் சலூன் ரசிகர்கள் பார்வை…

Posted by - January 25, 2024 0
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க சத்யராஜ், லால்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *