இதுவரை ப்ரீ புக்கிங்கில் லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
லியோ விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த எந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததே இல்லை என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு லியோ படத்தை உலகளவில் உள்ள விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக லோகேஷ் – விஜய்…
Read More